கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவு, கால் இறுதி ஆட்டத்தில் 7ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து – தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பானுடன் மோதினார். இதில் அவரை வீழ்த்தி பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.